top of page

தமிழ் இணைய மெய்ப்பொருளியல்
களஞ்சியத்திற்கு வரவேற்கிறோம்!

திருவள்ளுவர்
அவ்வையார்
காரைக்கால் அம்மையார்
ஆதிகுமரகுருபரர்
சந்தானக் குரவர்
நால்வர் பெருமக்கள்
தாயுமானவர்
பாம்பன் சுவாமிகள்
வள்ளல் இராமலிங்க அடிகளார்

தமிழர்கள் உலகுக்கு எடுத்தியம்பிய அறத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவோம்!

திருவள்ளுவர், அவ்வையார், காரைக்கால் அம்மை தொடங்கி, சமயக் குரவர், சந்தானக்குரவர், குமருகுருபரர், தாயுமானவர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் வரை - ஒவ்வொரு 200-300 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஞானி நம் மண்ணில் தோன்றியிருந்தும், அவர்கள் நமக்காக அமைத்துக் கொடுத்த நெறியை நாம் போற்றி ஏற்றாது விட்டோம். அந்த நெறி தற்போது இலக்கிய நயமாக மட்டும் ஆங்காங்கே சிலாகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவை பொதுமைப்படுத்தப்பட வேண்டும். அனைவரும் கற்று அறிந்து உய்வதற்கு அவை எளிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சியே, இத்தளம்.

மின்னஞ்சல் வழியாக செய்திகளைப் பெறுங்கள்!

அடுத்தகட்ட நடவடிக்கைகள், நிகழ்வுகள், மெய்ப்பொருள் கூடல் பற்றிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் நேரடியாகப் பெற.

Thanks for submitting!

நமது கட்டுரைகள்

bottom of page